
பெண்கள் தங்கள் தலைமுடியின் அழகைப் பராமரிக்க பல்வேறு முடி பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்கள் விரும்புவது போல் பலன்கள் இருக்காது. தலைமுடியின் அழகைப் பராமரிக்க உதவும் சில DIY ஹேர் மாஸ்க்குகளை பார்க்கலாம். இந்த ஹேர் மாஸ்க்குகள் தயாரிக்க எளிதானவை மற்றும் சில பொருட்கள் மட்டும் போதும்.
தலைமுடியின் அழகைப் பராமரிக்க அரிசி மாவு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். அரிசி மாவில் தோல் மற்றும் முடி இரண்டிற்கும் நன்மை பயக்கும் பல பண்புகள் உள்ளன. அரிசி மாவு, கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி DIY ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம்.
-1761850650112.jpg)
மேலும் படிக்க: மழைக்காலத்தில் உச்சந்தலையில் படிந்திருக்கும் அழுக்குகள், பிசுபிசுப்புகளை போக்க உதவும் இயற்கை பொருட்கள்

மேலும் படிக்க: முடி உதிர்தல் பிரச்சனையை தடக்க உதவும் 5 ஆயுர்வேத பொருட்களின் நன்மைகள்
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com