
முகத்தைப் பளபளப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இன்றைக்குள்ள மாசுபாட்டின் காரணமாக சருமத்தைப் பாதுகாப்பது அனைத்துப் பெண்களுக்கும் பெரும் சவாலாக அமையும். இதற்காக என்ன தான் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தினாலும் முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. இது நிச்சயம் அனைத்துப் பெண்களும் மனதளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த மனநிலையை மாற்றி உங்களது முகத்தை பிரகாசமாக்க நினைத்தால், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மைசூரு பருப்பைக் கொஞ்சம் டிரை பண்ணிப்பாருங்கள்.

மேலும் படிக்க: கழுத்தில் கருப்பா இருக்கா? சரி செய்வதற்கான வீட்டு வைத்தியம் இது தான்!
முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மைசூரு பருப்பைத் தண்ணீரில 30 நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவவும். வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த பேசியலை மேற்கொள்ளும் போது, நிச்சயம் முகத்திற்குப் பொலிவைத் தரக்கூடும். எப்படி என தெரிந்துக் கொள்வதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்துப் பாருங்க.
மேலும் படிக்க: ஆரோக்கியமான கூந்தலைப் பெறுவதற்கு முந்திரி உதவுமா?

அப்புறம் என்ன? சமையலுக்கு மட்டுமல்ல, இனி உங்களது முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்கும் வேண்டும் என்று நினைத்தால் வாரத்திற்கு ஒருமுறையாவது மைசூரு பருப்பைக் கொண்டு பேசியல் செய்துக் கொள்ளுங்கள். நிச்சயம் எவ்வித பக்க விளைவுகள் இல்லாமலும் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com