
தற்போதைய நவீன காலத்தை இளம் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு தான். இந்த பிரச்சினையை சரி செய்ய பெரும்பாலான பெண்கள் விலை உயர்ந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள், அதேபோல் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள் மற்றும் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் ஆங்கில மருந்துகள் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் தலைமுடி உதிர்வுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. தலைமுடி பிரச்சனையை சரி செய்ய சில இயற்கையான வழிகளை நாம் கையாள வேண்டும்.
மேலும் படிக்க: 40 வயது பெண்கள் மகளிர் தினத்தில் அழகாக ஜொலிக்க வீட்டிலேயே ஹைட்ரா ஃபேஷியல் செய்ய டிப்ஸ்
இந்த பதிவில் உள்ளது போல உங்கள் வீட்டிலேயே இழந்த முடியை மீண்டும் வளரச் செய்ய இந்த இயற்கை எண்ணெயை தயார் செய்து உங்கள் கூந்தலுக்கு பயன்படுத்த தொடங்குங்கள் சில நாட்களிலேயே உதிர்ந்த முடிகள் மீண்டும் வளர தொடங்கும் உங்கள் தலைமுடியில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனையும் சரியாகும்.
வெந்தயம் மற்றும் வெங்காயம் நீண்ட காலமாக ஆரோக்கியமான முடி பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு பொருட்களும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவை முடி நுண்குழாய்களை வளர்க்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. வெங்காயம் மற்றும் வெந்தய எண்ணெய் ஆகியவை முடி வளர்ச்சிக்கு இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வுகள்.




மேலும் படிக்க: முடி உதிர்வை தடுத்து நிறுத்த, தேங்காய் எண்ணெயை சூடாக்கி இந்தப் பொருட்களை கலந்து தடவுங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com