
இன்றைக்கு சந்தையில் சருமத்தைப் பராமரிக்க விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை வாங்கி நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். இவையெல்லாம் நிரந்தர தீர்வாக அமையாது. குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே சருமத்தைப் பொலிவாக வைத்திருக்கும். மேலும் பல ரசாயனங்கள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதால் சில நேரங்களில் சரும பிரச்சனை ஏற்படும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால்
ரசாயன பொருட்கள் இல்லாமல் இயற்கையான முறையில் சருமத்தைப் பொலிவாக்க முயற்சி செய்ய வேண்டும். இவற்றிற்கு சிறந்த தேர்வாக உள்ளது வைட்டமின் சி நிறைந்த பழங்கள். என்னென்ன பழங்கள்? எப்படியெல்லாம் சருமத்தைப் பொலிவாக்க உதவியாக இருக்கும்? என்பது குறித்த அழகுச் சாதன குறிப்புகள் இங்கே.
மேலும் படிக்க: கூந்தல் அடர்த்தியாக வளர உதவும் ஊட்டச்சத்துகள்; இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க மக்களே
மேலும் படிக்க: பெண்களின் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆரோக்கிய உணவுகளின் லிஸ்ட்!
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com