
குளிர்காலத்தில் சருமம் மட்டுமல்ல, தலைமுடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வறண்ட முடி உள்ளவர்கள், குளிர் காலத்தில் இன்னும் கூடுதலாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
தலைமுடி வறண்டு மோசமாக மாறுவதை கண்டு பதற்றமடைந்து, பலர் கடைகளில் கிடைக்கும் தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். ஆனால் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமின்றி, சமையலறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தியும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
அப்படிப்பட்ட 3 விஷயங்களைப் பற்றி தான், இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இது உங்கள் சமையலறையில் எளிதாக காணப்படும் மற்றும் உங்கள் தலைமுடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: முகத்திற்கு பல நன்மைகளை அள்ளி தரும் வாழைப்பழம்!!

இந்த பதிவும் உதவலாம்: பசு நெய்யை பாதத்தில் பயன்படுத்துவதால் கிடைக்கும் 2 நன்மைகள்
நீங்கள் அதை நேரடியாக கூந்தலுக்கு தடவலாம் மற்றும் கற்றாழை அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து முடியில் தடவலாம். இதுவும் தலைமுடியை பளபளப்பாக மாற்றுகிறது. மேலும் முடி மென்மையாகவும் மாறும், ஆனால் எண்ணெய் பிசுக்கான தலையில் நெய் பயன்படுத்த வேண்டாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
