சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் கலக்கி வருகிறது. பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது.
Image Credit : google
கயல்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் டாப் டிஆர்பி ரேட்டிங்கில் இருப்பது கயல் தொடர் தான். இந்த சீரியல் 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.
Image Credit : google
சுந்தரி
1000 எபிசோடுகளை தாண்டி சாதனை படைத்துள்ளது சுந்தரி சீரியல். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.
Image Credit : google
செவ்வந்தி
மதிய நேரத்தில் ஒளிப்பரப்பாகும் தொடர்களில் செவ்வந்தி மிகவும் முக்கியமானது. இந்த தொடரில் திவ்யாஸ்ரீதர் லீட் ரோலில் நடிக்கிறார்.
Image Credit : google
பிரியமான தோழி
முழுக்க முழுக்க புது முகங்கள் நடித்து வரும் இந்த தொடர் பலருக்கும் மிகவும் பிடித்தமான தொடராக உள்ளது. அதுமட்டுமில்லை டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங்கில் உள்ளது.
Image Credit : google
இனியா
ஆல்யா மானசா லீட் ரோலில் நடிக்கும் இந்த தொடருக்கு வரவேற்புகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. டெலிகாஸ்ர் ஆக தொடங்கிய கொஞ்ச நாளிலே நல்ல பெயரை பெற்றுள்ளது இந்த சீரியல்.
Image Credit : google
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.