சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் 11 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
Tamilmalar
10-08-2023, 13:58 IST
www.herzindagi.com
நடிகை ஸ்ரீதேவி அசோக்
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீதேவி அசோக் உடல் எடையை எப்படி குறைத்தார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
Image Credit : Instagram
காலை உணவு
காலை உணவாக இட்லி, ராகி உப்மா, ராகி புட்டு ஆகியவை எடுத்துக்கொள்வாராம்.அதன் பின்பு சிறிது நேரம் கழித்து கொஞ்சம் பழங்கள் எடுத்துக்கொள்வாராம்.
Image Credit : Instagram
மதிய உணவு
மதிய உணவாக பிரவுன் ரைஸ் சாம்பார், கூட்டு, பொரியல் ஆகியவை சாப்பிடுவாராம். மீண்டும் சிறிது நேரம் கழித்து பழங்கள் எடுத்துகொள்வாராம்.
Image Credit : Instagram
ஸ்நாக்ஸ்
மாலை நேர ஸ்நாக்ஸாக கருப்பு கொண்டை கடலை, சோயா பீன்ஸ், ராஜ்மா ஆகியவற்றை எடுத்துக்கொள்வாராம்.
Image Credit : Instagram
இரவு உணவு
இரவு உணவை 7 மணிக்கு முன்பே சாப்பிட்டு விடுவாராம்.அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியதாக கூறுகிறார்.
Image Credit : Instagram
வாட்டர் டயட்
மாதத்திற்கு ஒரு முறை காலையிலிருந்து மாலை 6 மணி வரை தண்ணீர் மட்டும் குடிப்பாராம். 6 மணிக்கு பின்பு தான் உணவு எடுத்துகொள்வாராம்.
Image Credit : Instagram
வொர்க்கவுட்
வொர்க்கவுட்டை பொறுத்தவரை ஒரு மணி நேரம் தீவிர வொர்க்கவுட் செய்வாராம்.அதோடு உடல் எடையை குறைக்கும் முயற்சில் இருக்கும் போது, எதனால் உடல் எடை அதிகரித்தது என்பதை மருத்துவரை அணுகி தெரிந்துக்கொண்ட பின்பு உடல் எடையை குறையுங்கள் என அறிவுறுத்துகிறார்.