முடிவுக்கு வரும் ராஜா ராணி 2 சீரியல்


sreeja kumar
04-04-2023, 11:54 IST
www.herzindagi.com

ராஜா ராணி

    விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான ராஜா ராணி முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த தொடரில் சஞ்சீவ் - ஆல்யா அகியோர் லீட் ரோலில் நடித்தனர்.

Image Credit : google

ராஜா ராணி 2

    பின்பு கடந்தாண்டு தொடக்கத்தில் ராஜா ராணி 2வது பாகம் டெலிகாஸ்ட் ஆக தொடங்கியது. இதன் மூலம் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ஆல்யா.

Image Credit : google

திருமணம் சீரியல் சித்து

    கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியல் மூலம் ஃபேமஸ் ஆன சித்து ராஜா ராணி 2 சீரியலில் லீட் ரோலில் என்ட்ரி கொடுத்தார். சரவணாக இந்த சீரியலில் சித்துவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

Image Credit : google

இந்தி ரீமேக்

    ராஜா ராணி 2 சீரியல் இந்தி சீரியலின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்தது. ஏற்கெனவே விஜய் டிவியில் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்பான என் கணவன் என் தோழன் சீரியலின் தமிழ் ரீமேக் தான் ராஜா ராணி 2. பிரபல சின்னத்திரை இயக்குனர் பிரவீன் இந்த சீரியலை இயக்கி வருகிறார்.

Image Credit : google

விலகல்

    இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ஆல்யா விலகினார். அதன் பின்பு சந்தியா ரோலில் நடிகை ரியா சில மாதங்கள் நடித்து வந்தார். இப்போது அவருக்கு பதிலாக ஆஷா கவுடா சந்தியாவாக நடித்து வருகிறார்.

Image Credit : google

கிளைமாக்ஸ்

    கூடிய விரைவில் ராஜா ராணி 2 சீரியல் முடிய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விக்கி வழக்கில் சிவகாமி ஜெயிலுக்கு செல்வது போன்ற கிளைமாக்ஸ் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Image Credit : google

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : google