பிறந்து ஒரு வருடம் வரை குழந்தைக்கு இரவில் எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
Alagar Raj AP
22-05-2024, 12:24 IST
www.herzindagi.com
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டச்சத்து அளிக்கும். அப்படி ஒரு வயது வரை உள்ள குழந்தைக்கு இரவில் எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
0 - 3 மாதம்
பிறந்து மூன்று மாதங்கள் வரை இரவில் ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
3 - 4 மாதம்
3-4 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இரவில் 2-3 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
5 - 6 மாதம்
பிறந்து 5 முதல் 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இரவில் 1 அல்லது 2 முறை தாய்ப்பால் கொடுத்தால் போதுமானது.
7 - 9 மாதம்
7 முதல் 9 மாதம் உள்ள குழந்தைகளுக்கு இரவில் 1 அல்லது 2 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
10 - 12 மாதம்
பிறந்து 10 முதல் 12 மாதம் ஆன குழந்தைகளுக்கு இரவில் ஒரு முறை மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் போதும்.
இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பொதுவானவை என்பதால் உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.