கர்ப்பம் தரிக்க இந்த உணவுகளை மறக்காம உங்க டயட்டில் சேர்த்து சாப்பிடுங்க


G Kanimozhi
29-04-2025, 23:28 IST
www.herzindagi.com

உணவுமுறை

    இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கருத்தரிக்க உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

    ப்ரோக்கோலி, கீரை, கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வெண்ணெய், பீட், முள்ளங்கி, கீரை, இனிப்பு உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.

புரதச்சத்து

    கோழி இறைச்சி, கடல்வகை உணவு, சால்மன், மத்தி மீன், சோயா, பருப்பு வகைகள், பால் பொருட்கள் சாப்பிடலாம்.

பெர்ரி பழங்கள்

    ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகம் இருப்பதால் குழந்தையின்மை பிரச்சனைக்கு உதவும்.

க்ரீக் யோகர்ட்

    இதில் கால்சியம், ப்ரோபயோடிக் மற்றும் வைட்டமின் டி ஆகியவை இருப்பதால், கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

முட்டை

    வைட்டமின்களின் சிறந்த ஆதாரம் முட்டை. இதிலுள்ள ஒமேகா 3 கருவுறுதல் அளவை அதிகரிக்க உதவும்.

வால்நட்ஸ்

    இதில் உள்ள ஒமேகா 3 மற்றும் மெக்னீசியம், உடலில் புரோஜெஸ்ட்டிரோனை அதிகரித்து கருப்பைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.