தமிழ் நடிகைகளின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


Tamilmalar
23-06-2023, 17:02 IST
www.herzindagi.com

நயன்தாரா

    ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி சம்பளமாக வாங்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என கூறப்படுகிறது.

Image Credit : Instagram

சமந்தா

    சினிமாவில் புதிதாக எதையாவது முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணத்தோடு வலம் வரும் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.101 கோடியாம். சமந்தா ஒரு படத்திற்கு ரூ.3 கோடி சம்பளமாக பெறுகிறார்.

Image Credit : Instagram

அனுஷ்கா ஷெட்டி

    பாகுபலி படம் மூலம் உலக புகழ்பெற்ற அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி என கூறப்படுகிறது.

Image Credit : Instagram

திரிஷா

    20 ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வரும் திரிஷா பெண்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 85 கோடியாம்.

Image Credit : Instagram

காஜல் அகர்வால்

    காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு ரூ.83 கோடி என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ.6 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம்.

Image Credit : Instagram

கீர்த்தி சுரேஷ்

    தமிழ், தெலுங்கில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.41 கோடியாம். கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

Image Credit : Instagram

ஸ்ருதி ஹாசன்

    மும்பையில் தனது காதலன் சாந்தனுவுடன் வசித்து வரும் ஸ்ருதி ஹாசனனின் சொத்து மதிப்பு ரூ.45 கோடியாம்.

Image Credit : Instagram