Hair Fall: முடி உதிர்வு நிற்கணும்னா? இந்த உணவுகளை சாப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்!


Alagar Raj AP
20-01-2024, 13:00 IST
www.herzindagi.com

சர்க்கரை உணவுகள்

    சர்க்கரை உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து முடி மெலிவாக மாறுவதற்கு பங்களிக்கும்.

வறுத்த உணவுகள்

    வறுத்த உணவுகளில் எண்ணெயுடன் சேர்த்து கொழுப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் உச்சந்தலை முடி வேர்கள் வலுவிழந்து முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

காஃபின் பானங்கள்

    காபி, டீ போன்ற பானங்களில் இருக்கும் காஃபின் மூலப்பொருள் உடலில் நீரிழப்புக்கு பங்களிக்கும் இதனால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட்டால் முடியில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட்டு முடி உதிர்தலுக்கு பங்களிக்கிறது.

செயற்கை இனிப்புகள்

    செயற்கை இனிப்புகள் முடி வளர்ச்சியின் சுழற்சியை தடுக்கும். இதனால் முடி வளர்வது தடுக்கப்படுகிறது.

உப்பு அதிகம் உள்ள உணவுகள்

    உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படும். இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பால் உணவுகள்

    சிலருக்கு பால் உணவுகளால் ஏற்படும் உணர்திறன் காரணமாக முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படும்.