உடல் எடையை குறைக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 5 கார்போஹைட்ரேட் உணவுகள்.
S MuthuKrishnan
15-04-2024, 14:50 IST
www.herzindagi.com
பிரேட்
முழு தானியங்கள் அல்லது முழு கோதுமை பிரேட் தேர்ந்தெடுக்கவும், இது நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்குகிறது.
Image Credit : freepik
பாஸ்தா
முழுதானியத்தால் தயாரித்த பாஸ்தா பொதுமான அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும் .அதன் பலனை இன்னும் உயர்த்தி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
Image Credit : freepik
பிரவுன் அரிசி
நம் உடலுக்கு தேவையான வைட்டமின் பி-யை வழங்குகிறது. இதில் அக்சிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் உள்ளதால், சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.மேலும் உடல் எடையை குறைக்கிறது.
Image Credit : freepik
பீன்ஸ்
பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் உள்ளது.இது எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
Image Credit : freepik
பழங்கள்
பழங்களில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன, அவை அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை வழங்குகின்றன, மேலும் எடை இழப்பு கூடுதலாக உதவுகிறது.