உங்கள் உயரத்தை அதிகரிப்பதற்கான எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழி உடற்பயிற்சி செய்வது. பின்வரும் பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், உயரத்தையும் அதிகரிக்க உதவுகின்றன.
Image Credit : freepik
தொங்குதல்
இது உயரத்தை அதிகரிப்பதற்கான சிறந்த மற்றும் மிகவும் எளிமையான உடற்பயிற்சியாகும். ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 முறையாவது 30 வினாடிகளுக்கு இந்த பயிற்சியை செய்யலாம்.
Image Credit : freepik
ஸ்கிப்பிங்
நீங்கள் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் ஒன்றாக இணைக்க விரும்பினால் ஸ்கிப்பிங் செய்து உங்கள் உயரத்தை அதிகரிக்கலாம். ஸ்கிப்பிங் கால்களை வலுப்படுத்தி உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.
Image Credit : freepik
ஜம்ப்பிங் ஸ்குவாட்ஸ்
இந்த பயிற்சி கால்களை நீட்சி அடைய செய்து அவற்றை வலிமையாக்குகின்றன. மேலும் கீழ் உடல் தசைகளை வலுப்படுத்தி உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.
Image Credit : freepik
கால்களை உயர்த்தும் பயிற்சி
படுத்து கொண்டே உயரத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியை செய்ய வேண்டுமா? உயரத்தை அதிகரிக்க இந்த கால்களை உயர்த்தும் பயிற்சியை ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 முறை செய்யவும்.
Image Credit : freepik
சைக்கிள் ஓட்டுதல்
சைக்கிள் ஓட்டும் பயிற்சி கால் தசைகளை விரிவுபடுத்துவதன் மூலம் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்யாமல், ஜிம்மிற்கு செல்லாமல் உயரத்தை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த சைக்கிள் ஓட்டும் பயிற்சியை செய்யலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.