பச்சை மிளகாயின் ஆரோக்கிய நன்மைகள்..!


Staff Writer
20-03-2024, 11:05 IST
www.herzindagi.com

பச்சை மிளகாயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

      இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

      இது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

      பச்சை மிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பெருங்குடலை சுத்தப்படுத்தி சீரான குடல் இயக்கத்திற்கு உதவும்.

      பச்சை மிளகாயில் உள்ள சிலிக்கான், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி வளர்ச்சியை தூண்டுகிறது.

      இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, சைனஸ் எதிர்த்து போராடும்.

      பச்சை மிளகாயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.