காதல் மனைவி நித்யாவை விவாகரத்து செய்கிறாரா யூடியூப்பர் மதன் கவுரி?


sreeja kumar
31-03-2023, 17:00 IST
www.herzindagi.com

மதன் கவுரி

    யூடியூப்பர் மதன் கவுரி பற்றிய அறிமுகமே தேவைப்படாது. தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் உள்ளூர் செய்திகள் தொடங்கி வெளிநாட்டு செய்திகள் வரை அனைத்தை பற்றியும் விரிவாக பேசி விவாதிக்கக்கூடியவர்.

Image Credit : google

ரசிகர்கள்

    இவருக்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்கள் இவரின் யூடியூப் சேனலை பின் தொடர்கின்றனர்.

Image Credit : google

கல்யாணம்

    மதன் கவுரிக்கு கடந்தாண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. நீண்ட நாள் காதலியாக நித்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கெனவே நடுவில் பிரேக்கப் ஆனது. பிறகு உண்மையான காதலால் மீண்டும் இருவரும் சேர்ந்தனர்.

Image Credit : google

ஹோம் டூர் வீடியோ

    இந்நிலையில் மதன் கவுரி சமீபத்தில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் தனது மனைவி நித்யா குறித்து எதுவும் பேசவில்லை. அதே போல் வீட்டில் நித்யா இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை ரசிகர்கள் நோட் செய்து விட்டனர்.

Image Credit : google

கமெண்ட்ஸ்

    அடுத்த சில மணி நேரத்திலே மதன் கவுரியிடம் நித்யா குறித்து கேள்விகள் கமெண்டில் குவிந்தனர். அதே போல் சில நாட்களாக மதன் கவுரி தனிமையில் இருக்கும் விஷயமும் வெளியானது.

Image Credit : google

விவாகரத்து

    இதனால் மதன் கவுரியும் நித்யாவும் பிரிந்து விட்டனர் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துள்ளது. இதுக் குறித்து பதிலளித்த மதன் கவுரி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு விரைவில் பதிலளிக்கிறேன் என்றார்.

Image Credit : google

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : google