10 கிலோ எடையை டயட் இல்லாமல் குறைத்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை
Sreeja Kumar
27-08-2023, 20:06 IST
www.herzindagi.com
அனிதா வெங்கட்
தமிழும் சரஸ்வதியும், ஆஹா கல்யாணம் போன்ற தொடர்களில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை அனிதா வெங்கட். இவர் 10 கிலோ எடையை எப்படி குறைத்தார்? என்பதை பார்ப்போம்.
Image Credit : instagram
வாக்கிங்
அனிதாவுக்கு எடையை குறைக்க பெரிதும் உதவியது வாக்கிங் மட்டும் தானாம். தினமும் தவறாமல் வாக்கிங் செல்வாராம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில், மொட்டை மாடியில் நடப்பாராம்.
Image Credit : instagram
வெந்நீர்
அதே போல் அனிதா நாள் முழுவது வெந்நீர் மட்டும் தான் குடிப்பாராம். உணவு முன் மற்றும் பின் எடுத்து கொள்ளும் வெந்நீர் வெயிட் லாஸூக்கு பெரிதும் உதவுமாம்.
Image Credit : instagram
திணை
அரிசி உணவுகளை காட்டிலும் திணை உணவுகளை தான் அதிகம் சாப்பிடுவாராம் அனிதா. உடல் எடை குறைக்க திணை அடை, தோசை, கொழுக்கட்டை ஆகியவை கைக்கொடுக்குமாம்.
Image Credit : instagram
வெயிட் லாஸ்
கர்ப்பக்காலத்தில் 70 கிலோ வரை உடல் எடை கூடிய அனிதா, 1 வருடம் கழித்து வெயிட் லாஸ் செய்ய தொடங்கினாராம். டயட் மற்றும் ஜிம் செல்லாமல் 10 கிலோ எடையை நார்மலாகவே குறைத்தாராம்.