தமிழில் உச்ச நடிகைகளின் நிஜ காதலர்கள் !


Tamilmalar
08-08-2023, 15:45 IST
www.herzindagi.com

ஸ்ருதி ஹாசன்

    நடிகை ஸ்ருதி ஹாசன் நீண்ட நாட்களாக தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து மும்பையில் வசித்து வருகிறார். இருவரும் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Image Credit : Instagram

கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவியது.ஆனால் இதை கீர்த்தி சுரேஷ் தரப்பினர் மறுத்துவிட்டனர்.

Image Credit : Instagram

ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.சமீபத்தில் இருவரும் ஒன்றாக வெக்கேஷன் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. ஆனால் இருவர் தரப்பிலும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

Image Credit : Instagram

ப்ரியா பவானி சங்கர்

    பல படங்களில் கமீட் ஆகி பிசியாக நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் கல்லூரி காலத்திலிருந்து தற்போது வரை ராஜ்வேல் என்பவரை காதலித்து வருகிறார்.

Image Credit : Instagram

தமன்னா பாட்டியா

    ஜெயிலர் படத்தில் வெளியான காவாலா பாடல் மூலம் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

Image Credit : Instagram

அதிதி ராவ்

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படம் மூலம் பிரபலமான அதிதி ராவ், நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகிறார்.

Image Credit : Instagram