தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
Image Credit : Instagram
சாய் பல்லவி
இளைஞர்களின் ஃபேவரெட் நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியின் நோ மேக்கப் க்ளிக்.
Image Credit : Instagram
திரிஷா
40 வயதில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக திரிஷா ஒப்பந்தமாகியிருக்கிறார். எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் நேச்சுரல் லுக்கில் இருக்கும் திரிஷாவின் புகைப்படம்.
Image Credit : Instagram
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் வொர்க்கவுட் முடித்த பின்பு எடுத்துக்கொண்ட நோ மேக்கப் புகைப்படம்.
Image Credit : Instagram
தமன்னா
நடிகை தமன்னா எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமலே ரசிக்க வைக்கிறார்.
Image Credit : Instagram
காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் கையில் குழந்தையுடன் நோ மேக்கப் லுக்கில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம்.