சுந்தரி கேப்ரில்லாவின் மேக்கப் ரகசியம் என்ன தெரியுமா?
sreeja kumar
06-06-2023, 18:18 IST
www.herzindagi.com
கேப்ரில்லா
டிக் டாக் மூலம் பிரபலலமான கேப்ரில்லா செல்லஸ் தற்போது சன் டிவி சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். தனது திறமையால் நம்பர் ஓன் சீரியல் நடிகை என்ற இடத்தையும் கைப்பற்றி இருக்கிறார் கேப்ரில்லா. அவரின் மேக்கப் டிப்ஸ் இதோ.
Image Credit : instagram
டஸ்கி
கேப்ரில்லா டஸ்கி ஸ்கின் டோன் பேரழகி என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இவரின் நிறத்தை காட்டி பல வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாம். ஆனால் இப்போது தன்னுடைய நிறம் தான் தனக்கு பிளஸ் என்கிறார் கேப்ரில்லா.
Image Credit : instagram
ஸ்கின் டோன்
கேப்ரில்லா எப்போதுமே வெள்ளையாக காட்டும் மேக்கப் பொருட்களை பயன்படுத்த மாட்டாராம். அதற்கு பதில் ஈவன் ஸ்கின் டோன் தரும் மேக்கப்களை மட்டுமே தேர்ந்தெடுப்பாராம்.
Image Credit : instagram
டார்க் ஷேட்
டஸ்கி ஸ்கின் டோன் இருக்கும் பெண்கள் பலரும் டார்க் கலர் லிப்ஸ்டிக், ஐஷேடோ போன்றவற்றை தேர்ந்தெடுக்க அதிகம் தயங்குவார்கள். ஆனால் போல்டாக காட்ட இந்த கலர்கள் மிக மிக அவசியமாம். கேப்ரில்லா எப்போதுமே டார்க் கலர்களை தான் தேர்ந்தெடுப்பாராம்.
Image Credit : instagram
ஃபவுண்டேஷன்
எப்போதுமே ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும் போது கட்டாயம் ஸ்கின் டோனுக்கு மேட்ச் ஆகும்படியான ஷேடை தான் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். டார்க் ஷேட்களை யூஸ் செய்ய கூடாதாம்.
Image Credit : instagram
சன் ஸ்கிரின்
அதே போல் கட்டாயம் மேக்கப் போடுவதற்கு முன்பு சன் ஸ்கிரின் பயன்படுத்த வேண்டுமாம். அப்படி செய்தால் தான் டஸ்கின் டோனுக்கு ஒருவிதமான குளோ கிடைக்குமாம்.