சுத்த சைவத்திற்கு மாறிய கோலிவுட் பிரபலங்கள்!


Tamilmalar
19-05-2023, 19:25 IST
www.herzindagi.com

சமந்தா

    நடிகை சமந்தா அசைவம் சாப்பிடுவராக இருந்து தற்போது வீகன் முறையில் சாப்பிட்டு வருகிறார்

Image Credit : Instagram

ஸ்ரேயா

    நடிகை ஸ்ரேயாவுக்கு வீட்டில் செய்த சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம்.

Image Credit : Instagram

தமன்னா

    தமன்னா சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருகிறார்

Image Credit : Instagram

சூர்யா

    நடிகர் சூர்யா அசைவ உணவுகளை தொடவே மாட்டாராம்

Image Credit : Instagram

அமலா பால்

    தனது செல்லப்பிராணியின் இறப்புக்கு பின்பு சுத்த சைவம் மட்டும் சாப்பிடுபவராக அமலா பால் மாறிவிட்டராம்

Image Credit : Instagram

த்ரிஷா

    த்ரிஷாவுக்கு சுத்தமான ஆர்கானிக் சைவ உணவுகள் என்றால் இஷ்டமாம்.

Image Credit : Instagram

காஜல் அகர்வால்

    நடிகை காஜல் அகர்வால் தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார்.

Image Credit : Instagram