மாலத்தீவில் கீர்த்தி சுரேஷ் தேனிலவு கொண்டாட்டம்


Raja Balaji
11-06-2025, 10:02 IST
www.herzindagi.com

    2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் நடைபெற்றது.

    இருவரும் இந்து, கிறிஸ்தவம் மதங்களின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் மாலத்தீவு சென்று தேனிலவு கொண்டாடியுள்ளனர்.

    தேனிலவு கொண்டாட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மாலத்தீவில் புதுமண தம்பதியான கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் ரொமாண்டிக் ஆக தேனிலவு கொண்டாடியுள்ளனர்.

    கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.