உணவு முதல் இடம் வரை காஜல் அகர்வாலுக்கு பிடித்த 7 விஷயங்கள்
Alagar Raj AP
19-06-2024, 12:51 IST
www.herzindagi.com
2004 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் தற்போது வரை தனது திறமை மற்றும் அழகால் திரையுலகில் இன்று வரை மவுசு குறையாமல் இருக்கும் காஜல் அகர்வால் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அவருக்கு பிடித்த சில விஷயங்களை பார்ப்போம்.
பிடித்த உணவு
காஜல் அகர்வாலுக்கு பிடித்த உணவு ஹைதராபாத் பிரியாணி.
பிடித்த தெலுங்கு நடிகர்கள்
ராம்சரண் மற்றும் என்டிஆர் ஆகியோர் காஜலுக்கு பிடித்த தெலுங்கு நடிகர்கள்.
பிடித்த ஐஸ்கிரீம்
மின்ட் சாக்லேட் சிப் சுவை தனக்கு பிடித்த ஐஸ்கிரீம் என காஜல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிடித்த இடம்
அமெதிஸ்ட் மற்றும் அவர்த்தனா உணவகங்கள் சென்னையில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த இடம்.
பிடித்த நடிகை
சமந்தா தான் தனக்கு பிடித்த நடிகை என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பிடித்த வாசனை திரவியம்
Bohoboco நிறுவனத்தின் ரெட் ஒயின் பிரவுன் சுகர் தன்மை உள்ள வாசனை திரவியம் காஜலுக்கு பிடித்தவை.