ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் அருண் விஜய் மருமகள் தியா இன்ஸ்டா க்ளிக்ஸ்


Sreeja Kumar
06-10-2023, 02:00 IST
www.herzindagi.com

தியா

    அருண் விஜய்யின் அக்கா அனிதாவின் மகள் தியா சோஷியல் மீடியாவில் படு வைரல். இன்ஸ்டாவில் இவரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

Image Credit : instagram

லண்டன்

    விஜயகுமாரின் மகள் அனிதா, லண்டனில்செட்டில் ஆகிவிட்டார். அதனால் தியா படித்தது, வளர்ந்தது அனைத்தும் லண்டனில் தான்.

Image Credit : instagram

சென்னை விசிட்

    அடிக்கடி சென்னைக்கும் வந்து செல்வார். இன்ஸ்டாவில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிடுவார்.

Image Credit : instagram

திருமணம்

    தியாவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. சமீபத்தில் தான் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

Image Credit : instagram

நடிப்பு

    சினிமா குடும்பமான விஜயகுமாரின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தும், தியாவுக்கு சினிமா மீது ஆசையில்லை. படிப்பு, வேலை என தனது கவனத்தை திருப்பி கொண்டார்.

Image Credit : instagram

லைக்ஸ்

    தியா இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும். மாடர்ன், ஹோம்லி என கலக்குவார்.

Image Credit : instagram