ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் நடிகை ஸ்ருஷ்டி! வைரல் க்ளிக்ஸ்..
Tamilmalar
06-10-2023, 24:00 IST
www.herzindagi.com
ஸ்ருஷ்டி டாங்கே
ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் மேகா என்ற படம் மூலம் அறிமுகமானார்.தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார்.
Image Credit : Instagram
தர்மதுரை
தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அச்சமின்றி, முப்பரிமாணம் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.
Image Credit : Instagram
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரன்னப் அப்பாக வெற்றிப்பெற்றார்.