நடிகை ஸ்ருதிக்கா 2002 ஆம் ஆண்டு வெளியான் ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த படத்திற்கு பிறகு ஆல்பம், நள தமயந்தி ஆகிய படங்களில் நடித்தார்.
Image Credit : Instagram
தித்திக்குதே
ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
Image Credit : Instagram
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் கலந்துக்கொண்டு டைட்டில் வின்னராக வெற்றிப்பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கும் பிறகு ஸ்ருதிக்கா ஃபேமஸ் ஆகிவிட்டார்.தற்போது சொந்தமாக புடவை பிஸ்னஸ் தொடங்கி நடத்தி வருகிறார்.
Image Credit : Instagram
ஆன்மீக பயணம்
நடிகை ஸ்ருதிக்கா தனது குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Image Credit : Instagram
கேதர்நாத்
ஸ்ருதிக்கா கேதர்நாத்திற்கு சென்று வழிப்பட்டுள்ளார். அதுகுறித்து பதிவிட்டத்தில் ‘கேதர்நாத் ஒரு மேஜிக்கல் அனுபவம். சூப்பர் ஸ்டார் தலைவர் அடிக்கடி இமயமலைக்கு செல்வதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. ஏனென்றால் அங்கு அப்படி ஒரு அமைதி இருக்கிறது. நான் பார்த்தது, உணர்ந்தது எல்லாமே ஒரு மேஜிக்கல் அனுபவம். வார்த்தைகளால் சொல்ல முடியாது’ என பதிவிட்டுள்ளார்.
Image Credit : Instagram
ரிஷிகேஷ்
ரிஷிகேஷ் சென்ற ஸ்ருதிக்கா அது குறித்து பதிவிட்டுள்ளார்.அதில் ‘பேரின்பம்! ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்! சுற்றிலும் தெய்வீகம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.