கருப்பு நிற ஷார்ட் ட்ரெஸில் கிறங்கடிக்கும் லாஸ்லியா!


Tamilmalar
19-10-2023, 21:00 IST
www.herzindagi.com

லாஸ்லியா

    லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.லாஸ்லியாவிற்கு என ரசிகர்கள் தனி ஆர்மியே உருவாக்கினார்கள்

Image Credit : Instagram

முதல் படம்

    ஃபிரண்ட்ஷிப் திரைப்படம் மூலம் லாஸ்லியா சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார்.அதன் பின்பு எந்த படமும் நடிக்கவில்லை.

Image Credit : Instagram

வெயிட் லாஸ்

    நடிகை லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஷப்பியாக இருந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக இருக்கிறார்.

Image Credit : Instagram

லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

    லாஸ்லியா லேட்டஸ்டாக மாடர்ன் உடையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

Image Credit : Instagram

பிளாக் அவுட் ஃபிட்!

    நடிகை லாஸ்லியா கருப்பு நிற ஷார்ட் ட்ரெஸில் சூப்பர் ஹாட் லுக்கில் இருக்கிறார்.கையில் ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

Image Credit : Instagram

குவியும் லைக்ஸ்

    இந்த புகைப்படத்திற்கு பல ஆயிரம் லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Image Credit : Instagram