தேவதை அவள் ஒரு தேவதை ! நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் அழகிய படங்கள்..
Tamilmalar
27-09-2023, 12:43 IST
www.herzindagi.com
கல்யாணி பிரியதர்ஷன்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.
Image Credit : Instagram
ஹீரோ
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஹீரோ படம் மூலம் அறிமுகமானார்.புத்தம் புது காலை என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.
Image Credit : Instagram
மாநாடு
சிம்பு நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற மாநாடு படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார்
Image Credit : Instagram
மலையாள சினிமா
மலையாளத்தில் ஹிருதயம், ப்ரோ டாடி, தள்ளுமாலா ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். ஹிருதயம் படம் மூலம் கல்யாணிக்கு எக்கசக்க ரசிகர்கள் உருவாகினார்கள்.
Image Credit : Instagram
இன்ஸ்டாகிராம்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார்.லேட்டஸ்டாக கல்யாணி பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.
Image Credit : Instagram
தேவதை அவள் ஒரு தேவதை !
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெள்ளை நிற லெஹங்காவை அணிந்துள்ளார். இந்த லுக்கில் பார்க்க தேவதை போல இருக்கிறார். சிம்பிளான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலில் ரசிக்க வைத்திருக்கிறார். இந்த படங்கள் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.