ஒரே வாரத்தில் முகம் பொலிவாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?


Sreeja Kumar
07-09-2023, 07:57 IST
www.herzindagi.com

பொலிவான முகம்

    ஒரே வாரத்தில் முகத்தை பொலிவாக்க தேனை கொண்டு இந்த ஃபேஸ்பேக்குகளை வீட்டிலேயே ட்ரை செய்து பாருங்கள். நல்ல ரிசலட் கிடைக்கும்.

Image Credit : google

வாழைப்பழம்

    தேனுடன் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு கற்றாழை ஜெல் மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

Image Credit : google

உருளைக்கிழங்கு சாறு மற்றும் தேன்

    உருளைக்கிழங்கு சாறுடன் தேன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்த கலவையை முகத்தில் 20 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு முகத்தை நார்மல் வாட்டரில் வாஷ் செய்யவும்.

Image Credit : google

தேன் மற்றும் மஞ்சள்

    1 டீஸ்பூன் தேனில் 2 சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் மிக்ஸ் செய்யவும். இதை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்யவும். பின்பு ஃபேஸ் வாஷ் செய்யவும்.

Image Credit : google

தேன் மற்றும் எலுமிச்சை

    இந்த ஃபேஸ் பேக் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். 2 டீஸ்பூன் தேனில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது அதை முகத்தில் த டவி10 முதல் 15 ஊற விடவும்.

Image Credit : google

முல்தானி மெட்டி

    முகத்தை வெள்ளையாக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். முல்தானி மெட்டியுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும்.

Image Credit : google