அக்குள் வியர்வை நாற்றும் விடுபடுவதற்கான வழிகள்


Raja Balaji
08-01-2024, 19:49 IST
www.herzindagi.com

    அக்குள் வியர்வை நாற்றத்தை தடுக்க வேண்டுமா . உங்களுக்கு உதவக்கூடிய ஆறு குறிப்புகள் இங்கே உள்ளன

டியோடரண்ட் பயன்பாடு

    அலுமினியத்தை அடிப்படையாகக் கொண்ட டியோடரண்டைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும். இதன் சேர்மங்கள் அக்குள் வியர்வையை நிறுத்திவிடும்

ஏதுவான துணிகள்

    பருத்தி போன்ற தளர்வான மற்றும் சுவாசிக்கக்கூடிய துணிகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்

நீரேற்றம்

    உடல் வெப்பநிலையை சீராக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். இதனால் உடலில் வியர்வை குறையலாம்

நல்ல சுகாதாரம்

    பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க அக்குள்களை சுத்தமாக வைத்திருங்கள். பாக்டீரியாக்கள் துர்நாற்றம் மற்றும் அதிகரித்த வியர்வைக்கு பங்களிக்கும்.

ஷேவிங்

    அக்குள் முடியை அவ்வப்போது அகற்றி விடுங்கள்

காஃபின் கட்டுப்பாடு

    காரமான உணவுகள் மற்றும் காஃபின் உட்கொள்ளலைக் குறைக்கவும். இவை இரண்டும் வியர்வை சுரப்பிகளைத் தூண்டி அக்குளில் நாற்றத்திற்கு வழிவகுக்கும்.