Chennai Best Places for Couples : சென்னையில் இந்த இடங்களுக்கு ஜோடியாக செல்லலாம்

சென்னையில் காதலர்கள் அல்லது திருமணம் ஆனவர்கள்  ஜோடியாக செல்ல கூடிய இடங்களை பார்க்கல்லாம். தங்கள் துணையுடன் நேரத்தை செலவழிக்க இவை சிறந்த இடங்களாக பார்க்கப்படுகின்றன

best couple places chennai
best couple places chennai

மகாபலிபுரம்

சென்னையில் காதலர்கள் அதிகப்படியாக செல்லும் இடமாக உள்ளது மகாபலிபுரம். காலையில் சென்றால் மாலையில் வீடு திரும்பலாம். கணவன்மார்கள் தங்களது மனைவியை அழைத்து சென்று நிறைய சர்ப்ரைஸுகளும் செய்யலாம். சமீப காலமாக மகாபலிபுரத்தில் பர்த்டே சர்ப்ரைஸ் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அதே போல் இங்கு வித விதமான உணவுகளையும் ருசி பார்க்கலாம்.

மெரினா கடற்கரை

சென்னையின் இருக்கும் மெரினா பீச்சை சுற்றி பார்க்க நேரம், காலமெல்லாம் இல்லை. நினைத்த நேரம் கிளம்பி விடலாம். அங்கு சுற்றி பார்க்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. விதவிதமான உணவுகள், ஹோட்டல்கள், ஸ்ட்ரீட் ஃபுட், கப்பூல்ஸ் கேம் என செம்ம ஜாலியாக பொழுதை கழிக்கலாம்.

lovers places chennai

பெசன்ட் நகர்

சென்னை பெசன் ட் நகர் பீச்சுக்கு மாலை நேரத்தில் சென்றால் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும். அதற்கு காரணம் அங்கு இருக்கும் விஷயங்கள். நிரைய ஜோடிகள் இந்த பீச்சுக்கு மாலை நேரத்தில் வருவதை பார்க்கலாம். சமீபகாலமாக இங்கு கப்பூல்களை குறி வைத்து நிறைய ஃபன் கேம்கள் நடத்தப்படுகின்றன.

couples places chennai

தக்‌ஷண் சித்ரா

ஓவியங்கள், பழைய கால வீடுகள், உணவுகள் என வித்தியாசமான அனுபவத்தை பெற உங்கள் துணைகளை இங்கு அழைத்து செல்லிங்கள். குறிப்பாக பெண்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP