பெண்கள் எப்போதுமே முகத்தை அழகுப் படுத்துவதற்கு எப்படி மெனக்கெடுகிறார்களோ? அதுபோன்று தான் அவர்களது கூந்தலை முறையாக பராமரிப்பதிலும் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். கூந்தல் நீளமாகவே அல்லது குறைவாகவே இருந்தாலும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் ஏராளம். இதற்காக தற்போது சந்தைகளில் விற்பனையாகும் விலையுயர்ந்த கிரீம்கள், ஹேர் சீரம், ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். இதெல்லாம் தற்காலிக தீர்வு என்பதோடு அதிக பண செலவோடு மன உளைச்சலும் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது கீழ்ச்சொல்லக்கூடிய தலைமுடி சீரம்மைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். எப்படி செய்வது? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்த அழகுக் குறிப்புகள் இங்கே.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வீட்டிலேயே துளசி மற்றும் வேப்பிலை ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்துவது எப்படி?
மேலும் படிக்க: Korean skin care: கண்ணாடி போன்ற பொலிவான சருமத்தை பெற கொரியன் ஸ்கின் கேர்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
மேலும் படிக்க: உங்கள் கூந்தலை அடர்த்தியாக மாற்ற உதவும் சியா விதைகள்; இந்த நேரத்தில் எடுத்துக் கொண்டால் கூடுதல் நன்மைகள்
இதையடுத்து இந்த கலவையை வெரிலிருந்து நுனி வரை தேய்த்து 40 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் போதும். தலைமுடி பார்ப்பதற்கும் மிகவும் பளபளப்புடன் காட்சியளிக்கும். இதோடு முடி உதிர்தல் , பொடுகுத் தொல்லை நீங்குதல் போன்ற பாதிப்புகளைத் தடுக்கிறது. ஆம் வெந்தயத்தில் உள்ள போலிக் அமிலம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களும், அதே போல் ஆளி விதைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை முடி வளர்ச்சியை ஊக்கவித்து, நீளமான கூந்தலைப் பெற உதவுகிறது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com