
சருமத்திற்கு அளிக்கும் பலன்கள்: கறந்த பால் மற்றும் பாதாம் பருப்பு சருமத்தின் இளகிய தன்மையை பராமரிக்க உதவுகிறது. இதனால் முகம் பளபளவென பொலிவுடன் காணப்படவும் கூடும்.
ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய முகம் பொலிவுடன் காணப்பட வேண்டுமென்றே விரும்புகிறாள். இதற்கான விதவிதமான ஸ்கின்கேர் புராடக்டுகளை வாங்கியும் அவள் பயன்படுத்த தொடங்குகிறாள்.
ஆனால், இது போன்ற பொருட்களில் உள்ள கெமிக்கல் காரணமாக பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படும் என்பதை நீங்கள் அறிவீரா.
அழகு மற்றும் சரும மருத்துவ நிபுணர் ரேணு கூறுகையில், பாதாமும், கறந்த பாலும் சருமத்தின் பொலிவுக்கு உதவுவதாக கூறுகிறார்.
எப்படி பயன்படுத்துவது என்பதையும், இதனால் என்னவெல்லாம் பலன்கள் என்பதையும் நாம் தொடர்ந்து காண்போம் வாருங்கள்.


நிபுணர்களால் அளிக்கப்பட்ட இந்த டிப்ஸை நீங்களும் முயன்று பார்க்கலாமே.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com