
Benefits of Rosemary Oil: குளிர்காலம் தொடங்கியவுடன் பலருக்கும் சரும பிரச்னைகள் மட்டுமல்ல, கூந்தல் வறட்சி மற்றும் முடி உதிர்தல் போன்ற சிக்கல்களும் ஏற்படும். இந்த காலநிலை மாற்றத்தில் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்த, இயற்கை மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ரோஸ்மேரி (Rosemary) எண்ணெய்யை நீங்கள் உபயோகப்படுத்தலாம்.
இந்த மூலிகை எண்ணெய் உங்கள் உச்சந்தலையில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை எவ்வாறு தூண்டுகிறது என்பதை முதலில் பார்க்கலாம்.
ரோஸ்மேரி எண்ணெய்யின் மருத்துவ குணம்: கூந்தலின் ஆரோக்கியம் என்பது வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்று நிலைகளின் சமநிலையுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் ரோஸ்மேரி எண்ணெய்யை சரியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பலன்களை அதிகபட்சமாக பெற முடியும். இது முடி உதிர்வு உட்பட பல தொல்லைகளுக்கு தீர்வாக அமையும்.

ரோஸ்மேரி எண்ணெய்யை பயன்படுத்துவதற்கான எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழி, அதை உச்சந்தலையில் நேரடியாக மசாஜ் செய்வது தான்.
மேலும் படிக்க: Dry Scalp Remedies: குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போவதை கட்டுப்படுத்த உதவும் 5 வீட்டு வைத்தியங்கள் இதோ
ரோஸ்மேரி எண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு துணைபுரிகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இவை கூந்தல் தொடர்பாக பிரச்சனைகளை கட்டுப்படுத்துகின்றன.

முடி உதிர்தல் மற்றும் மெலிதல் ஆகிய பிரச்சனைகள் தற்போது அதிகரிக்கிறது. ரோஸ்மேரி எண்ணெய் இதை குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க: Winter Hair Care Tips: குளிர்காலத்தில் முடி உதிர்வு அதிகரிக்கிறதா? கூந்தலை இயற்கையாக வலுப்படுத்த உதவும் வீட்டு வைத்திய முறைகள்
உச்சந்தலை ஆரோக்கியமாக இருப்பது தான் கூந்தல் வளர்ச்சியின் அடித்தளம் என்று கூறலாம். இதில் ரோஸ்மேரி எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
இத்தகைய பலன்களை அளிப்பதால் கூந்தல் பராமரிப்பில் ரோஸ்மேரி எண்ணெய் முக்கிய இடத்தை பெறுகிறது. அதன்படி, குளிர்காலத்தில் ஏற்படும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த ரோஸ்மேரி எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com