எவ்வளவு வயதானாலும் மிகவும் இளமையாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். சிலருக்கு முன்கூட்டியே தோல் மடிப்புகள் தோன்றும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தவறான உணவுப்பழக்கம் ஆகியவை தோல் பாதிப்பு மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தும். இதற்கு பல வகையான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இது பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. மாறாக, சிலர் இயற்கையாகவே சருமத்தின் அழகை அதிகரிக்கவும், அதன் மூலம் சுருக்கங்களைப் போக்கவும் விரும்புகிறார்கள்.இந்த பதிவில் உள்ள இயற்கையான குறிப்புகளை இன்று முதல் பின்பற்றத் தொடங்குங்கள் உங்கள் முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் பளபளப்பாக இருக்கும்.
மேலும் படிக்க: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பளிச்சின்னு அழகாக இருக்க பார்ட்டி ஃபேஸ் பேக்
சருமத்திற்கு உகந்த மற்றொரு பழம் வாழைப்பழம். இதில் உள்ள வைட்டமின் ஏ, கரும்புள்ளிகளை நீக்கி, வயதான அறிகுறிகளைத் தடுக்கிறது. வாழைப்பழம் தோல் திசுக்களை ஹைட்ரேட் செய்கிறது. மசித்த வாழைப்பழத்தை தோலில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு பின் வெந்நீரில் கழுவவும்.
மேலும் படிக்க: 2 ஸ்பூன் ஷாம்பூவில் இந்த 4 பொருட்களைக் கலந்து பட்டுப் போன்ற பளபளப்பான கூந்தலைப் பெறுங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com