மாடர்ன் உடையில் ரசிக்க வைக்கும் சீரியல் நடிகை ஆல்யா மானசா!
Tamilmalar
12-10-2023, 24:00 IST
www.herzindagi.com
ஆல்யா மானசா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.
Image Credit : Instagram
யூடியூப் சேனல்
ஆல்யா மானசா அவரது கணவர் இருவரும் ஒன்றாக இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அவர்கள் பதிவிடும் வீடியோக்கள் மில்லயன் பார்வையாளர்களை பெற்று வருகிறது.
Image Credit : Instagram
கடைத்திறப்பு விழா
சீரியலில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கடைத்திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துக்கொள்கிறார் ஆல்யா.
Image Credit : Instagram
ஃபேஷன் லவ்வர்!
நடிகை ஆல்யா மானசா ஒரு ஃபேஷன் லவ்வர். தனக்கென உடைகளை பிரத்யேகமாக வடிவமைத்து எக்ஸ்ஃபோளர் செய்ய விரும்புவார்.அதில் விதவிதமான போட்டோ ஷூட்களை செய்து பதிவிடுவார்.
Image Credit : Instagram
லேட்டஸ்ட் க்ளிக்
ஆல்யா லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாடர்ன் லுக் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Image Credit : Instagram
காஸ்ட்யூம்
இந்த புகைப்படத்தில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட மாடர்ன் உடையை அணிந்திருக்கிறார். உடையில் ஆங்காங்கே ஃப்ளோரல் டிசைன் கொடுக்கப்பட்டிருப்பது பார்ப்பவர்களின் கண்களை கவர்கிறது.