March OTT Release: மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் படங்கள்!
Alagar Raj AP
04-03-2024, 17:29 IST
www.herzindagi.com
லால் சலாம்
ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 8ம் தேதி வெளியாகிறது.
லவ்வர்
மணிகண்டன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லவ்வர் திரைப்படம் மார்ச் 8ம் தேதி ஹாட்ஸ்டாரரில் வெளியாகிறது.
மெர்ரி கிறிஸ்துமஸ்
விஜய் சேதுபதி பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமான மெர்ரி கிறிஸ்துமஸ் நெட்ப்ளிக்ஸில் மார்ச் 8 வெளியாகிறது.
சைரன்
ஜெயம் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற சைரன் திரைப்படம் மார்ச் 15 ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
மிஷன் சாப்டர் 1
அருண் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற மிஷன் சாப்டர் 1 திரைப்படம் மார்ச் முதல் வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்குப்பட்டி ராமசாமி
சந்தானம் காமெடியில் கலக்கிய வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் மார்ச் முதல் வாரம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.