ஈரமான ரோஜாவே சீரியல் நடிகையா இது! வைரல் படங்கள்..


Tamilmalar
01-10-2023, 23:00 IST
www.herzindagi.com

கேப்ரியெல்லா

    நடிகை கேப்ரியெல்லா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு டைட்டில் வின்னரானார்.

Image Credit : Instagram

7ஆம் வகுப்பு சி பிரிவு

    விஜய் டிவியில் ஒளிபரப்பான 7ஆம் வகுப்பு சி பிரிவு என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Image Credit : Instagram

3 படம்

    தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக கேப்ரியெல்லா நடித்திருப்பார் மற்றும் சில படங்களிலும் நடித்து வந்தார்.

Image Credit : Instagram

பிக்பாஸ் 4

    பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.102 நாட்கள் வீட்டில் இருந்த கேப்ரியெல்லா 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

Image Credit : Instagram

ஈரமான ரோஜாவே 2

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியாவாக நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.கேப்ரியெல்லா சீரியலில் பிசியாக இருந்தாலும் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரின் யூடியூப் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

Image Credit : Instagram

மாடர்ன் லுக்!

    கேப்ரியெல்லா சீரியலில் புடவை கட்டிக்கொண்டு ஹோம்லி லுக்கில் நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் படு மாடர்னாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram