சீரியல் நடிகை ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
Tamilmalar
27-09-2023, 24:00 IST
www.herzindagi.com
சின்னத்திரை டூ வெள்ளித்திரை
சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்றவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ஷிவானி பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார்.அதன் பின்பு பல ஹிட் சீரியல்களில் நடித்தார்.
Image Credit : Instagram
பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தது.
Image Credit : Instagram
விக்ரம்
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவி கதாபாத்திரத்தில் ஷிவானி நடித்திருந்தார்.
Image Credit : Instagram
மூவிஸ்
வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பம்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
இந்த புகைப்படத்தில் கருப்பு நிற க்ராப் டாப் மற்றும் டெனிம் ஜாக்கெட் அணிந்திருக்கிறார்.பன் ஹேர் ஸ்டைல் போட்டு ரசிக்க வைத்துள்ளார். ஷிவானியின் இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.