அஜித் நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் - வேட்டையன் புது வீடியோ வெளியிட்ட படக்குழு!
S MuthuKrishnan
20-09-2024, 09:39 IST
www.herzindagi.com
ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Image Credit : google
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Image Credit : google
முதல் பாடலைத் தொடர்ந்து இந்த அடுத்த பாடல் இன்று வெளியாகிறது.
Image Credit : google
அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் 'சத்யதேவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து உள்ளது.
Image Credit : google
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைப்பெறவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.