அதிக ரன்னிங் டைம் உள்ள டாப் 8 தமிழ் படங்கள்


Alagar Raj AP
12-02-2025, 17:22 IST
www.herzindagi.com

நாடோடி மன்னன்

    எம்ஜிஆர், நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் 1958 இல் வெளியான ‘நாடோடி மன்னன்’ படத்தின் மொத்த நீளம் 3 மணிநேரம் 40 நிமிடங்கள் ஆகும்.

தவமாய் தவமிருந்து

    சேரன் இயக்கி ஹீரோவாக நடித்திருந்த ‘தவமாய் தவமிருந்து’ படம் 3 மணி நேரம் 24 நிமிடம் நீளம் உள்ளது.

பார்த்திபன் கனவு

    1060 இல் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான ‘பார்த்திபன் கனவு’ படத்தின் மொத்த ரன்னிங் டைம் 3 மணிநேரம் 39 நிமிடங்கள் ஆகும்.

ஆர்யமாலா

    பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆர்யமாலா' படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 38 நிமிடம் இருக்கும்.

1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி

    1947 ஆம் ஆண்டு ஃபேண்டஸி அட்வென்சர் திரைப்படமாக வெளியான '1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி' திரைப்படத்தின் மொத்த நீளம் 3 மணிநேரம் 34 நிமிடங்கள் ஆகும்.

சம்பூர்ண ராமாயணம்

    சிவாஜி, என் டி ராமா ராவ் நடிப்பில் வெளியான ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படம் 3 மணிநேரம் 24 நிமிட நீளம் இருக்கும்.

நான்

    1967 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த நான் திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 22 நிமிடம் ஆகும்.

ஹே ராம்

    கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த ‘ஹே ராம்’ திரைப்படம் 3 மணி நேரம் 19 நிமிடங்கள் ஓடும்.