தளபதி 69 பூஜை : மாஸ் லுக்கில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோள் அட்டகாசமான படக்குழு


Raja Balaji
04-10-2024, 18:49 IST
www.herzindagi.com

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

    விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிக்கின்றனர்.

    மமிதா பைஜு பிரேமலு என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர்

    படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பாபி தியோள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அஞ்சாதே பட நரேனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட இயக்குநர் ஹெச்.விநோத் முடிவு செய்துள்ளார்.

    தளபதியின் தீவிர ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்களை பகிருங்கள்