பெண்களை போற்றும் சிறந்த தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணாம பாருங்க
G Kanimozhi
05-05-2024, 20:01 IST
www.herzindagi.com
பெண்கள் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையாவது பார்க்க வேண்டிய சிறந்த தமிழ் திரைப்படங்கள் இதோ
முப்பத்தி ஆறு வயதினிலே
ஜோதிகா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் ரோஷன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்.
இறுதி சுற்று
இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் நடிகர் மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிசுற்று.
மொழி
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, நடிகர் பிரித்விராஜ், நடிகை ஸ்வர்ணமால்யா, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் மொழி.
கன்னத்தில் முத்தமிட்டால்
மணிரத்தினம் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால்.
அருவி
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் அருவி. இந்த திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்திருப்பார்.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.