ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் தமிழ் திரைப்படங்கள்!


Staff Writer
24-03-2024, 16:44 IST
www.herzindagi.com

    தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.

வாரணம் ஆயிரம்

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிகை சமீரா ரெட்டி நடிகை சிம்ரன் நடிப்பில் உருவான திரைப்படம் வாரணம் ஆயிரம்.

விண்ணைத்தாண்டி வருவாயா

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு திரிஷா நடித்திருந்த சூப்பர் ஹிட் காதல் திரைப்படம் இது.

கில்லி

    2004 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிகர் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. சுமார் 20 வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

3

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ரொமான்டிக் திரைப்படம் 3.

பருத்திவீரன்

    இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிகை பிரியாமணி நடிப்பில் வெளியாகியிருந்த படம் பருத்திவீரன். சுமார் 17 வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் மார்ச் மாதம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

பில்லா

    விஷ்ணுவரதன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.