IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற விஜய் படங்கள் இது தான்!


Alagar Raj AP
05-09-2024, 15:33 IST
www.herzindagi.com

பூவே உனக்காக, லவ் டுடே

    90’களில் வெளியான விஜய்யின் பூவே உனக்காக மற்றும் லவ் டுடே ஆகிய இரண்டு படங்களுக்கும் 8.6 ரேட்டிங் உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும்

    குட்டி, ருக்மணி மேல் வைத்திருந்த காதலுக்காக என்னவெல்லாம் செய்தான் என்பதை காட்டும் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு 8.3 ரேட்டிங் உள்ளது.

காதலுக்கு மரியாதை, கில்லி

    காதல் படமான காதலுக்கு மரியாதை மற்றும் ஆக்‌ஷன் படமான கில்லி ஆகிய இரண்டு படத்திற்கும் 8.2 ரேட்டிங் உள்ளது.

துப்பாக்கி, கத்தி

    முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான துப்பாக்கி மற்றும் கத்தி படங்கள் 8.1 ரேட்டிங்கில் உள்ளது.

குஷி, பிரண்ட்ஸ்

    விஜய்யின் ஜாலியான நடிப்பை வெளிக்காட்டிய குஷி மற்றும் பிரண்ட்ஸ் ஆகிய இரண்டு படங்களுக்கும் 7.9 ரேட்டிங்கில் உள்ளது.

நண்பன்

    ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்திருந்த நண்பன் திரைப்படம் 7.8 ரேட்டிங்கில் உள்ளது.

ப்ரியமானவளே, போக்கிரி, மெர்சல்

    விஜய்யின் திரைப்பயணத்தில் வெவ்வேறு காலத்தில் வெளியான ப்ரியமானவளே, போக்கிரி, மெர்சல் ஆகிய மூன்று படங்கள் 7.5 ரேட்டிங்கில் உள்ளது.