பெண்கள் காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் எது தெரியுமா?


Sreeja Kumar
04-10-2023, 12:24 IST
www.herzindagi.com

ஹெர்பல் டீ

    இஞ்சி சேர்த்த டீ உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் பெண்கள் இந்த டீயை குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

Image Credit : google

மிளகு டீ

    தலைவலியை போக்கும் ஆற்றல் இதில் உள்ளது. அதே போல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. காலையில் மிளகு டீ குடிப்பது நல்லது.

Image Credit : google

க்ரீன் டீ

    கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, ஏனெனில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் மிதமான அளவு காஃபின் உள்ளது.

Image Credit : google

ஜீரா டீ

    சீரக தேநீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. பெண்கள் இதை குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.

Image Credit : google

தனியா டீ

    வெந்நீரில் தனியா சேர்த்து கொதிக்க வைத்து, வடிக்கட்டி குடிக்கவும். இது உடல் எடையை குறைக்க உதவும்.

Image Credit : google

க்ரீன் ஸ்மூத்தி

    காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் க்ரீன் ஸ்மூத்தி உடலுக்கு பல வழிகளில் உதவுகிறது.

Image Credit : google