பேனிக் அட்டாக் வந்தால் உடனே இதை பண்ணுங்க!


Staff Writer
26-02-2024, 14:30 IST
www.herzindagi.com

பேனிக் அட்டாக்

    பேனிக் அட்டாக் என்று கூறப்படும் மன பதற்றம் எங்கு, ஏன், எப்போது ஏற்படுகிறது என்பதை கணிக்க முடியாது.

எதிர்மறை உணர்வு

    திடீரென ஒருவருக்கு பேனிக் அட்டாக் ஏற்படும் போது முதலில் எதிர்மறை உணர்வுகளை நிறுத்த வேண்டும்

பின்னோக்கி எண்ணுங்கள்

    பதற்றம் குறைய 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுங்கள்.

தண்ணீர்

    பதற்றமான நிலையில் உடனடியாக சிறிது தண்ணீர் குடியுங்கள்.

சுவாச பயிற்சி

    பேனிக் அட்டாக் வந்தால் ஆழ்ந்த சுவாச பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் பதற்றத்தை குறைக்க உதவும்.

லாவெண்டர்

    லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்தினால் மன அழுத்தம் குறைந்து மன பதற்றம் குறையும்.

    அதிகப்படியான மன அழுத்தம், பதற்றம் ஆகியவை பேனிக் அட்டாக் ஏற்பட முக்கிய காரணம். இந்த 5 விஷயங்களை செய்வதன் மூலம் அதை தவிர்க்கலாம்.