பிளாஸ்டிக் கவர்ல டீ குடிக்கிற ஆளா நீங்க? அப்ப இத படிங்க!


S MuthuKrishnan
15-08-2024, 20:02 IST
www.herzindagi.com

    பிளாஸ்டிக் கவரில் ஊற்றி கொடுக்கப்படும் டீ, சால்னா போன்ற உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

Image Credit : google

    சூடான திரவங்களை பிளாஸ்டிக் கவரில் ஊற்றும் போது பிபிஏ, பித்தலேட் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் உருவாகி, உணவில் கலக்கின்றன.

Image Credit : google

    இந்த ரசாயனங்களால் ஹார்மோன் சமநிலை, மலட்டுத் தன்மை, உடல் எடை அதிகரிப்பு. புற்றுநோய் பிரச்சனைகள் உண்டாகலாம்.

Image Credit : google

    அதிக அளவு பிளாஸ்டிக்ட்டலில் கலந்தால், ரத்த கொதிப்பு, இதய பிரச்சனைகள், மாரடைப்பு ஏற்படலாம்.

Image Credit : google

    எனவே பிளாஸ்டிக்கில் சூடான உணவுப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்போம்.

Image Credit : google