இதய படபடப்பு காரணங்களை தெரிஞ்சுகிட்டு கவனமாக இருங்க


Raja Balaji
18-02-2025, 19:32 IST
www.herzindagi.com

    ஒரு நிமிடத்திற்கு 100க்கு மேல் 120 வரை இதயம் துடித்தால் இதயம் படபடப்பு என அர்த்தம்.

Image Credit : Freepik

    இதய படபடப்பின் போது செல்களுக்கு இரத்தமும், ஆக்ஸிஜனும் சரியாக கிடைக்காது.

Image Credit : Freepik

    மயக்கம், நெஞ்சுவலி, சோர்வு, குமட்டல் உணர்வு, களைப்பு இதன் அறிகுறிகளாகும்.

Image Credit : Freepik

    மன அழுத்தம், உடலில் திடீரென நீரிழப்பு ஏற்பட்டால் இதயம் வேகமாக துடிக்கும்.

Image Credit : Freepik

    அதே போல இரத்த சர்க்கரை பிரச்னை, உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும் இதயம் படபடக்கும் வேகமாக துடிக்கும்.

Image Credit : Freepik

    உடல் பருமன், நுரையீரலில் பாதிப்பு, தைராய்டு பிரச்னை இருந்தால் கவனமாக இருக்கவும்.

Image Credit : Freepik