பெண்களுக்கு நன்மைகளை மட்டுமே அள்ளி அள்ளி தரும் பாலில் ஊறிய தாமரை விதைகள்


Sanmathi Arun
03-05-2023, 05:41 IST
www.herzindagi.com

தாமரை விதை நன்மைகள்

    தாமரை விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, மேலும் இதில் உள்ள புரதம் தசைகளை உருவாக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. மறுபுறம், இதை சூடான பாலுடன் உட்கொண்டால், அது பல நன்மைகளைக் செய்கிறது. அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Image Credit : freepik

மன அழுத்தத்தை குறைக்கிறது

    தாமரை விதைகளை இரவில் பாலில் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறைவதோடு நல்ல தூக்கத்திற்கும் உதவுகிறது.

Image Credit : freepik

கர்ப்பிணிகளுக்கு நல்லது

    இரும்பு, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாமரை விதைகளில் காணப்படுகின்றன, இது கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

Image Credit : freepik

இரத்த அழுத்தம் கட்டுபடுகிறது

    இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கூறுகள் உள்ளன, அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

Image Credit : freepik

எலும்புகளுக்கு நல்லது

    பால் மற்றும் தாமரை விதை இரண்டும் கால்சியத்தின் நல்ல மூலமாகும், இது எலும்புகளுக்கு அவசியம். தாமரை விதைகளை சூடான பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும்.

Image Credit : freepik

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

    மெக்னீசியம், புரதம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்காக காணப்படுகின்றன, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Image Credit : freepik

வயிற்றுக்கு நன்மை பயக்கும்

    மக்கானாவில் நார்ச்சத்து நல்ல அளவில் உள்ளது. இதனை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Image Credit : freepik

தூக்கமின்மையில் நன்மை பயக்கும்

    தூக்கம் பிரச்சனை உள்ளவர்கள், சூடான பால் மற்றும் தாமரை விதை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இது உங்களுக்கு நன்றாக தூங்க உதவுகிறது.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik